என்னளவில் மரபு கவிதை
என்ற கவிதயே இல்லை
பிறக்கும் ஒவ்வரு குழந்தையும் புதுகுழந்தை போல
படைக்கும் ஒவ்வரு கவிதையும் புதுகவிதையே
கற்பனைக்கு கடிவாளம் போடுவதென்பது
custom built குழந்தை பெறுவது போன்றது
கற்பைன முட்டையில் மொழி எனும் விந்து
புணர்ந்து கருவாகி கவிதையாகணும்
இங்கே இலக்கணதுக்கு என்ன வேலை
பத்தியம் உண்பது போல்
இலக்கணம் கற்றுக் கொள்
பிறந்த உன் குளந்தைக்கு இலக்கணம் பூட்டினால்...............?
கற்பனை நிர்வாணமாக இருக்கும்வரைதான் கவிதை
அதற்க்கு இலக்கணம் பூட்டிவிட்டால் அது
வெண்பா,பாட்டு,...............................................


No comments:
Post a Comment