Wednesday, February 9, 2011

என்னுள் நீ கரையும் உலகம்

உன் உள்ளத்தில் உள்ளதை நான் சொல்ல கேட்க்க........
என் காது கடித்து கவிதை பாடுவாய்
உன் மூச்சு காற்று வெப்பத்தின் உச்சத்தில்
என் அம்பின் பாச்சலுக்கு வேகம் ஏற்றினாய்
கட்டணம் இல்லா மின்சாரம் ஏற்றி விட்ட தீபம்
தரும் உணர்சியின் ஒளியில் புணர்சியின் சுவாசம்.................இந்த
மாற்றதின் மடியில்
என்னுள் நீ கரையும் உலகத்தை நான் சொல்லவா?

சுகம்

மஞ்சள் வெயில் வானிலே மழையுடன் வானவில் சிறிது இன்பம் துன்பம் கலக்கணும் வாழ்விலே..

வலிகள் தரும் சுகம்.........
இன்பம் தரும் மயகம்............
முகில்களாய் வானில் ஒன்றாகிடனும்..............
இந்த சமனிலை தரும் இரசாயன மாற்றம்..............
கண்ணீர் வில்லைகளை விளியோரம் சிந்தணும்............
இந்த கனவான வாழ்வின் வழமான இதயம்.........
மஞ்சல் வெயில் வானம் போடும்......
அழகான தூறலாய்.......
...

காதல் வியாபாரம்

இங்கு எந்தன் கடிகாரமும் அதன் முட்கள் காட்டும் நொடிநேரமும் உன்னைத்தான் சுற்றுது இல்லையேல் முற்றுது காதலை எங்கு போய் விற்பது?

உன் முட்களை
நிற்காமல் பார்த்துகொள்
அது என்னயே சுற்றட்டும்!
இல்லையேல் உன்
முற்றத்து காதலை விலை பேச
ஒராயிரம் பேர் காத்து இருக்கிறார்ள்!

இருந்ததாலும் அன்பே
உன் முற்றத்து காதலை
எத்தனை முத்ததுக்கு இடம்மாற்றுவாய்?...சொல்லிவிடு
அதிகமாய் நான் தர பார்கிறேன்......

புத்தாண்டே

என் இனிய புத்தாண்டே
தை 1 இல் நீ எனக்கு தந்த வயல்கள் 365
மார்களி 31 இல் அறுவடை செய்கையில்
365 அனுபவங்களும்
365 சரித்திரங்களும் இருக்கணும்!

Energy

பெண்ணே நீ எனக்கு பாசிடிவ் ENERGIYA ? நெகடிவ் ENERGIYA ?

மயக்கம்

மாலை வரை மயங்கி கிடந்தேன்
பரிசம் வேண்டி தவித்தேன்.........
கனவுக் கிளர்ச்சியின் புணர்சியில் விளித்தேன்
கண் மூடி மீண்டும் அதையே ரசித்தேன்

பெண்மையின் நாணம் விட்டு விலக
அந்தரந்தங்கள் விளி சிலிர்க்க.....
கட்டி அணைக கைகள் தூக்கி
தலை அணைகுள் முகம் புதைத்து..........

மீண்டும் ஒரு கனவுக்காய் காத்து இருக்கிறேன்

வரைவிலக்கணம்

கவிதையின் வரைவிலக்கணம்
படைக்கும் முறையின் பாற்பட்டதா?
படைப்பின் வடிவத்தின் பாற்பட்டதா?
கவிதை உணர்வா? பொருளா?
கவிதை கண்ணாடியா? விம்பமா?
புரிந்தவர்கள் விடை தாருங்கள்..................................