Monday, March 14, 2011

யாப்பிலகணம் 5

"ம்" ஜ நாங்கள் ஒலிக்கையில்
வாயின் அசைவு பூச்சியமாம்
"அ","ஆ" என்று புகழ்கையில்
ஒருபடி மேலாம்
"அம்மா" என்று அணைக்கையில
"அம்" உடன் "மா" இணையுமாம்

............................................................................

ஓர் எழுத்துக்கு அசை தனி என்றும்
ஈர் எழுத்துக்கு அசை இணை என்றும்
இலக்கணம் கண்டார் இலக்கியத்தில்

அதனால் .............................

குறில்,நெடில்,குற்றொற்று,நெட்டொற்று
கொள்ளும் நேர் அசைவை
குறிலிணை,நெடிலிணை,குறிலிணையொற்று,நெடிலிணையொற்று
எடுக்கும் இணை அசைவை

இதுதான் அசை இலக்கணம் என்பார் பெரியோர் !



7 comments:

சமுத்ரா said...

விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்..

Pranavam Ravikumar said...

அருமை!

Ram said...

செம யா.. ஸ்கூல் பசங்கலெல்லாம் படிச்சா யூஸ்.. ஆகும் வித்யாசமா இருக்கே.!!! ஜூப்பருப்பு.. மைண்ட்ல வச்சிகிறன்..

kanna said...

உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி யாபிலகணம் மேலும் இலகுவாகவும் விளக்கமாகவும் வரும் வகை செய்வோம்

அருண் said...

நன்று நண்பரே!!!
மரபில் அமைந்தால் மேலும் சிறப்பு!!!

எல் கே said...

மறுபடியும் எங்களை பள்ளி காலத்துக்கு கொண்டு செல்கிறீர்கள். தொடருங்கள்

சசிகுமார் பாலகிருஸ்ணன் said...

அருமை... பாடசாலை ஆசிரியோரோ...?