Wednesday, February 9, 2011

புத்தாண்டே

என் இனிய புத்தாண்டே
தை 1 இல் நீ எனக்கு தந்த வயல்கள் 365
மார்களி 31 இல் அறுவடை செய்கையில்
365 அனுபவங்களும்
365 சரித்திரங்களும் இருக்கணும்!

Energy

பெண்ணே நீ எனக்கு பாசிடிவ் ENERGIYA ? நெகடிவ் ENERGIYA ?

மயக்கம்

மாலை வரை மயங்கி கிடந்தேன்
பரிசம் வேண்டி தவித்தேன்.........
கனவுக் கிளர்ச்சியின் புணர்சியில் விளித்தேன்
கண் மூடி மீண்டும் அதையே ரசித்தேன்

பெண்மையின் நாணம் விட்டு விலக
அந்தரந்தங்கள் விளி சிலிர்க்க.....
கட்டி அணைக கைகள் தூக்கி
தலை அணைகுள் முகம் புதைத்து..........

மீண்டும் ஒரு கனவுக்காய் காத்து இருக்கிறேன்

வரைவிலக்கணம்

கவிதையின் வரைவிலக்கணம்
படைக்கும் முறையின் பாற்பட்டதா?
படைப்பின் வடிவத்தின் பாற்பட்டதா?
கவிதை உணர்வா? பொருளா?
கவிதை கண்ணாடியா? விம்பமா?
புரிந்தவர்கள் விடை தாருங்கள்..................................

Tuesday, February 8, 2011

மரபுக்கவிதை

என் கவிதைக்கு மரபு இல்லை
என்னளவில் மரபு கவிதை
என்ற கவிதயே இல்லை
பிறக்கும் ஒவ்வரு குழந்தையும் புதுகுழந்தை போல
படைக்கும் ஒவ்வரு கவிதையும் புதுகவிதையே

கற்பனைக்கு கடிவாளம் போடுவதென்பது
custom built குழந்தை பெறுவது போன்றது
கற்பைன முட்டையில் மொழி எனும் விந்து
புணர்ந்து கருவாகி கவிதையாகணும்

இங்கே இலக்கணதுக்கு என்ன வேலை


பத்தியம் உண்பது போல்
இலக்கணம் கற்றுக் கொள்
பிறந்த உன் குளந்தைக்கு இலக்கணம் பூட்டினால்...............?
கற்பனை நிர்வாணமாக இருக்கும்வரைதான் கவிதை
அதற்க்கு இலக்கணம் பூட்டிவிட்டால் அது
வெண்பா,பாட்டு,...............................................



Monday, February 7, 2011

தாய் அன்பு

தாயே உன்னுடன் நான் இருக்கும்வரை
உன் அன்பை நான் புஜித்ததில்லை
உன்னுடன் நான் இல்லாதபோது
உன் அன்பை புஜிக்காத நாளில்லை
நீ உன் அன்பை கேட்டு தரவில்லை
என் அன்பை கேட்டு வாங்கவும் இல்லை
அதனால் அதன் அருமை புரியவில்லை
ஆகவே ...............................................................?!.
உன் அன்பு இன்றும் இனிக்கிறது

பேராசை

நான் கவிதை பாடி காட்ட நினைப்பது வாலிக்கு
நான் பாடல் எழுத நினைப்பது விஜய்க்கு
நான் கதை சொல்ல நினைப்பது ஷங்கருக்கு
இதனால் இறைவா என் ஆயுளை கூ ட்டிவிடு ......................!